ஒசூர் அருகே துணிக்கடையில் அசைந்த நேரத்தில் புடவைகளை திருடி செல்லும் மூதாட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில், பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக்கடை ஒன்றில், இன்று பெண்கள் புடவை வாங்க வந்துள்ளனர்.. விற்பனையாளர் புடவைகளை காண்பித்து, மீண்டும் எடுத்து வைத்தபோது 3 புடவைகள் எண்ணிக்கையில் குறைவது தெரியவந்ததை தொடர்ந்து