அரியலூர்: கனமழையால் கடைகளுக்குள் புகுந்த சாக்கடை நீர் - பொருட்கள் சேதம்
அரியலூரில் பெய்த கனமழையால் வடிகால் அடைபட்டு, சாலைகளில் மழைநீருடன் சாக்கடை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் தேரடி பகுதியில் உள்ள செருப்பு கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் விற்பனைப் பொருட்கள் நனைந்து சேதமடைந்தன.