கிண்டி: முதலமைச்சர் கோப்பை போட்டிகள்: 24 தங்கங்களுடன் சென்னை முதலிடம்
Guindy, Chennai | Oct 20, 2026 முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 24 தங்கப் பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 32 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு ரூ.17.4 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.