திருத்துறைப்பூண்டி: குன்னலூரில் கனமழையின் காரணமாக கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது வெளிப்புறமாக விழுந்ததால் மாற்றுத்திறனாளி பெண் உட்பட 3 பேர் உயிர் தப்பினர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூரில் கனமழையின் காரணமாக கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது வெளிப்புறமாக விழுந்ததால் மாற்று திறனாளி பெண் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்