மதுரை கிழக்கு: மதுரை அழகர் கோவில்: சிதிலமடைந்த சிலைகள் - பக்தர்கள் கோரிக்கை
மதுரை அழகர் கோவில் தைலக்காப்பு விழாவின் போது, திருக்கல்யாண மண்டபத்தில் சிலைகள் சிதிலமடைந்து காணப்படுவது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலைகளை விரைந்து புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.