திருவள்ளூர்: திருப்பந்தியூர்: சேற்றில் சிக்கிய சாலை - பள்ளி மாணவர்கள் கடும் அவதி
திருப்பந்தியூரில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சீரற்ற சாலையால் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.