ஒசூர் அருகே புதிதாக நிலம் வாங்க வேண்டுமென ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை பெண் மூலம் நேரில் வரவழைத்து அறையில் பூட்டி வைத்து 5 கோடி ரூபாய் பணம் கேட்டு தாக்கிய சம்பவம்: நான்கு பேரை கைது செய்து மேலும் மூன்று பேரை தேடி வரும் அட்கோ போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன்(34), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று ஓசூர் வந்த சீதாராமனை