மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: குழந்தைகளின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அதிகரித்துள்ள கூட்டத்தில், குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க காவல்துறையினர் குழந்தைகளின் கைகளில் பெயர் மற்றும் போன் எண் அடங்கிய டேக்குகளைக் கட்டி வருகின்றனர்.