தண்டையார்பேட்டை: சென்னை பேஷன் பிரிட்ஜ் சுதந்திரபுரத்தில் உள்ள குப்பை கிடங்கை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை பேஷன் பிரிட்ஜ் பகுதியில் பிரதான சாலையில் வசித்து வரும் சுதந்திரபுரம் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் மழை போல் குப்பைகளை கூட்டி வருவதால் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்றா பயம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்து குப்பை கிடங்கை வேலு இடத்துக்கு மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் வார்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனர்.