ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின்சார வாரியம் சார்பில் மின்சார சிக்கன வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்சார வாரியம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை சிறப்பு அழைப்பாளர்களாக மேற்பார்வை பொறியாளர் சாகர் பான், மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலமானது நகரின் முக்கிய வீதியில் வழியாக பயணியர் விடுதியில் முடிவு