வாணியம்பாடி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இஸ்லாமியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நண்பகல் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் அரசு பள்ளி மாணவி பூஜா ஸ்ரீ என்பவர் தேங்காய் நார் பயன்படுத்தி தயாரித்த நாரை ஆட்சியர் பணம் கொடுத்து வாங்கி அரசு அலுவலகங்களிலும் மாணவி தயாரித்த நாரை வாங்க பரிந்துரை செய்தார்.