பழனி: பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.82 கோடி
பழனி தண்டாயுத பாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக் கையாக ரூ.2.82,20935 கிடைத்தது, தங்கம் 619 கிராமும், வெள்ளி 9.322 கிராமும், மலேசியா, சிங்கப் பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 536 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்