கிண்டி: கொடுங்கையூர் முத்துக்குமாரசுவாமி கல்லூரியில் மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
கொடுங்கையூர் முத்துக்குமாரசுவாமி கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், மாணவர்களிடையே பாதுகாப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.