மதுரை கிழக்கு: செக்கானூரணி பேருந்து நிலையம்: பி.கே.மூக்கையா தேவர் பெயரை சூட்ட கோரிக்கை!
வரும் 28-ம் தேதி தமிழக முதல்வர் வருகையின் போது, செக்கானூரணி புதிய பேருந்து நிலையத்திற்கு கல்வித்தந்தை பி.கே.மூக்கையா தேவர் பெயரை சூட்ட முன்னாள் எம்எல்ஏ பி.வி.கதிரவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.