கோபிசெட்டிபாளையம்: நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் கரட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வுகள் கொண்டார் அப்போது விளையாட்டு துறையின் சார்பில் 1.53 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்