விழுப்புரம்: நகராட்சி திடலில் டாஸ்மாக் ஊழியரை காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமுல்படுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டாஸ்மாக் ஊழியரை காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமுல்படுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், டாஸ்மார்க் கடையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய