இலங்கையில் இருந்து நான்கு தமிழக மீனவர்கள் விடுதலை - தாயகம் திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த நவம்பர் மாதம் 3ந் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாலமுருகன், தினேஷ் , குணசேகரன், ராமு ஆகிய 4 மீனவர்கள் பைபர் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று நான்கு மீனவர்களை