தாளவாடி: சத்தியமங்கலம்: புதுப்பீர்கடவில் புலி அட்டகாசம், அச்சத்தில் பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுப்பீர்கடவில் புலி நடமாட்டத்தால் 10 நாட்களில் ஆடுகள், நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.