நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் வானிலை குறித்து நாமக்கல் வேளாண் வானிலை ஆலோசனை மையம் அறிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில் வானம் லேசான மோகமூட்டத்துடன் காணப்பட்டு, பகல் வெப்பம் 39.0 ° செ மிகாமலும்,இரவு வெப்பம் 22.0° ஆகவும் காணப்படும்,காற்றின் திசை தென்கிழக்கு இருந்து அதன் வேகம் 8- 12 கிமீ என்ற அளவில் வீசும் ,காற்றின் ஈரபதம்.20 - 70% நிலவும் என கூறப்பட்டுள்ளது