செங்கோட்டை: குளிக்க வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்ற சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் என குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது சீசன் காலன் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் உள்ள அறிவியலில் நீராடுவதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் குற்றால அருவிகளில் நீராடி விட்டு அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் குண்டாறு நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு குளிக்க அனுமதியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்ற வண்ணம் இருந்தனர்