திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: மறுவாழ்வு மைய உரிமையாளரை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்ட செய்தியாளர் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல்லில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி செய்தி வெளியிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிக்க முயன்ற புஷ்பகிரிதரன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை நகர் மேற்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.