ஓசூர்: சூடப்பா மண்டபத்தில் துப்புறவு தூய்மை பணியாளர்களுக்கு நன்றி பாராட்டு விழா. சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
மாநகராட்சி சார்பில் துப்புறவு தூய்மை பணியாளர்களுக்கு நன்றி பாராட்டு விழா. சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு, அசைவக் கறி விருந்துடன், தீபாவளி பரிசு வழங்கி கவுரவிப்பு.. மாநகராட்சி நிர்வாகம்,காவேரி மருத்துவமனை மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் ஆகியோர் இணைந்து தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த தூய்மை பணியாளர்களை உற்சாகமாக வரவேற்றனர்.