திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மீது ஏறி அட்ராசிட்டியில் ஈடுபட்டவர் அதேபோல விஷமங்கலம் தண்ணீர் டேங்க் மீது ஏறி கீழே விழுந்து காலை உடைப்பு
ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் என்பவர் கட்டிட மேஸ்திரி இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7ஆம் மாதம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மீது ஏறி கீழே குதிப்பதாக கூறிய அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.அதேபோல விஷமங்கலம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கீழே குதித்து காலை உடைத்துக் கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.