ஊத்தங்கரை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம், புதிய அலுவலகம் திறப்புவிழா
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக துணை முதல்வரும், திமுக மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பாக நலத்திட்டம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா