கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரம் செய்து வருபவர் வெங்கடேசன் இவருக்கு தெரிஞ்ச நபர்கள் சஞ்சய் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் வெங்கடேஷிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர் அவரது சட்டப்பையில் 500 ரூபாய் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் பிடித்துள்ளனர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் மற்றும் ராஜ்குமாரை கைது செய்து அவர்களிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள் 20 பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.