மதுரை கிழக்கு: மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம்: குப்பைகளும் வாகன ஆக்கிரமிப்பும்!
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றி குவிந்துள்ள குப்பைகள் மற்றும் வாகன ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.