கோவை வடக்கு: கோவை தடாகம்: தோட்டத்து வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த 'வேட்டையன்' யானை!
கோவை தடாகம் உச்சையனூர் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்த 'வேட்டையன்' காட்டு யானை, வீட்டின் கதவை உடைத்து அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தியது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.