கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூர் திமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர்ஓசூர் சட்டப்பேரவ உறுப்பினர் பிரகாஷ் அவர்கள்