ஈரோடு: ஈரோட்டில் அதிரடி: 2100 போதை மாத்திரைகள் பறிமுதல் - 6 பேர் கைது!
Erode, Erode | Oct 24, 2026 ஈரோடு வைரப்பாளையம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.