தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஆர்கே நகர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
சென்னை கொருக்குப்பேட்டை ஆர் கே நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாய் கோட்ரஸ் பகுதியில் போதைக்கு வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஆய்வாளருக்கு கிடைத்த தகவல் படி ஆய்வாளர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் சீயோன் என்ற சந்தோஷ் ஆகியோர் போதை மாத்திரை விற்பனை செய்வதற்கு 2000 வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தனர் மாத்திரைகள் பறிமுதல் செய்து அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.