லால்குடி: லால்குடியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த 20 வயது இளம்பெண் தர்ஷினி, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.