புதுக்கோட்டை: பட்டாசு கடை வைக்கப்போறீங்களா? அக்டோபர் 18-க்குள்ள இத செஞ்சிருங்க!
தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் அக்டோபர் 18-ம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.