தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை அருகே தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பாருக்கு குப்பை லாரியை நிறுத்துவதை எதிர்த்து அனைத்து கட்சி சார்பாக ஆர்பாட்டம்
வண்ணாரப்பேட்டை அருகே தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு 1000 க உள்ளது இங்கு மாநகராட்சி மண்டலம் 5 உட்பட்ட குப்பை சேகரிக்கும் லாரிகளை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் அமமுக கட்சியின் மாவட்ட செயலாளர் ராமஜெயம் சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர் லோகநாதன், தமுமுக பகுதி செயலாளர் தஸ்தாபாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாநகராட்சிக்கு எதிரான கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.