கிணத்துக்கடவு: டியூசன் சென்று திரும்பிய போது பரிதாபம்- கிணத்துக்கடவில் 9ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் பாம்பு கடித்து உயிரிழப்பு
Kinathukadavu, Coimbatore | Aug 2, 2025
கிணத்துக்கடவு,லட்சுமி நகர், கிரீன்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் , சித்ரா தம்பதியர்களின் மகன்கள் தீபக்ராஜ்...