ஒசூர் மாநகராட்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் நலம் பல் கிளினிக்கை மருத்துவரான அன்பு செல்வன்(38) என்பவர் நடத்தி வருகிறார்.. நான்கு மாதங்களுக்கு முன்பாக பல் மருத்துவத்தை முடித்த இளம் பெண் ஒசூரை சேர்ந்த டாக்டர் கிருத்திகா ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக நலம் பல் கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்துள்ளார் பல் கிளீனிக்கை நடத்தி வரும் அன்பு செல்வன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ள நிலையில் இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து க