அரியலூர்: அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் காவலர்கள் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.