திருச்சி: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அஜய் வாண்டையார் மரியாதை
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அஜய் வாண்டையார் அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி அஜய் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.