கிண்டி: சென்னை ஏழுகிணறு: போதைக்கு எதிராக வீதிக்கு வந்த சிறுவர்கள்!
சென்னை ஏழுகிணறு பகுதியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா தாவா சென்டர் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், சிறுவர்கள் பங்கேற்புடன் மெகாஃபோன் மூலமாகவும் போதையின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.