விருத்தாசலம்: மணவாளநல்லூர் பகுதியில் ரூ.7,85,000 மதிப்பில் சுகாதார வளாகத்திற்கான அடிகளை நாட்டி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்திற்குட்பட்ட மணவாளநல்லூர் பகுதியில் ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைப்பதற்காக மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர் .அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுகாதார வளாகம் அமைப்பதற்கான அடிகளை நாட்டி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் பணிகளை தொடங்கி வைத்தார்