கோவில்பட்டி: சத்தியபாமா திரையரங்கில் ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட குழுவினர் ரசிகர்களை சந்தித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ஆண் பாவம் பொல்லாதது என்னும் திரைப்படம் திரையிடப்பட்டது . இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் ரியோ ஆர் ஜே விக்னேஷ் மற்றும் இயக்குனர் கலையரசன் தங்கவேல் மற்றும் தயாரிப்பாளர்கள் திடீரென திரையரங்கிற்கு வருகை தந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தி திரைப்படம் குறித்து கேட்டிருந்தனர் தொடர்ந்து தாங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.