கன்னிவாடியை சேர்ந்த சந்தனகுமார் மனைவி ஜெயலட்சுமி கணவர் கடந்த 3 மாதங்கள் முன்பு இறந்துவிட்டார் கணவர் உறவினர் அத்திக்கொம்பை, சாலைப்புதூரை சேர்ந்த காளிமுத்து ஜெயலட்சுமி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ள நிலையில் இவருக்கும் ஜெயலட்சுமிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இவர்களின் திருமணத்தை மீறிய உறவிற்கு இருவருடைய வீட்டில் இருந்தும் எதிர்ப்பு ஏற்பட்ட காரணத்தால் கோவையிலிருந்து மதுரை செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை