விக்கிரவாண்டி: விழுப்புரத்தில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக உடல் பிரேத பரிசோதனையில் தகவல்
Vikravandi, Viluppuram | Aug 13, 2025
விழுப்புரத்தில் இன்று காலை தனியார் பள்ளிக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்(17) பள்ளியிலேயே மயங்கி விழுந்து...