பழனி: ரயில்வே சாலையில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா அனைத்துக் கட்சியினரும் கொண்டாடினார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரயில்வே சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு பழனியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் தந்தை பெரியாரின் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். பழனியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தி கா, பாமக, தவெக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள், ஆதித்தமிழர், மதிமுக என அனைத்து கட்சிகளும் மாலை அணிவித்தனர்.