ஓசூரில் கடந்த மாதம் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் இன்று சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாத்மா காந்தி சாலை பகுதியில் வளையல் விற்பனை செய்து வரும் யோகேஸ்வர் மனைவி கீதா சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.