நாகப்பட்டினம்: எந்தத் திட்டங்களையும் நிறை வேற்றாத திமுக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் தான் சாட்சி என அடுக்கு மொழியில் பேசி வருகிறது நாகையில் விஜய் குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களுக்கான எந்த திட்டங்களையும் நிறைவேற்றாத திமுக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் தான் சாட்சி என்று அடுக்குமொழியில் பேசி வருகிறது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குற்றச்சாட்டு தெரிவித்து நாகை புத்தூர் அண்ணா சிலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் தெரிவித்தார்