மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பங்கேற்றார். பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சௌமியா அன்புமணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிங்க பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் பெண்களிடம் சௌமியா அன்புமணி கலந்துரையாடினார். சௌமியா