மதுரை கிழக்கு: பாடலாசிரியர்கள் சங்கத்தில் இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் உற்சாகம்!
தென்னிந்திய பாடலாசிரியர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்தச் சங்கத்தில் இணைந்துள்ளார். பன்முகத் திறமையாளரான சிவகார்த்திகேயனின் இந்த புதிய முன்னெடுப்புக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.