நாமக்கல்: நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இன்று போத்தனூர் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தமிழ்மணி போட்டியிடுகின்றார் இவர் இன்று இரவு 7 மணி அளவில்,பொத்தனூர் பகுதியில் தனக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி வேலூர் எம் எல் ஏ சேகர் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்