திருவண்ணாமலை: பானிபூரி முதல் விமானம் வரை.. தொடரும் போதைப்பொருள் வேட்டை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழகம் முதல் பெங்களூரு வரை ரயில்கள், விமானம் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பானிபூரி கடையில் கஞ்சா விற்பனை முதல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் போதைப்பொருள் பறிமுதல் வரை நடந்த அதிரடி சோதனைகளின் தொகுப்பு இதோ.