போச்சம்பள்ளி: மத்தூர்: இருசக்கர வாகன பழுதுபார்ப்பதில் தகராறு - 4 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், மஞ்சுநாதன் மற்றும் ஹரி என்பவரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது மத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.